Sunday, July 7, 2024
HomeMadurai District Jobsமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு

- Advertisement -

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் வேலை வாய்ப்பு (Madurai DHS Recruitment 2023):- மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://madurai.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.11.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, மதுரை
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்பல்வேறு
காலியிடங்கள்34
நேர்காணல் நாள்15.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

Madurai DHS Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 34 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர்03
மருந்தாளுநர் (Pharmacist)09
ஆய்வக நட்புநர் (Lab Technician)14
பல்நோக்கு சுகாதார பணியாளர்08

கல்வித் தகுதி விபரங்கள்:-

1.நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் M.Sc. Nursing (Community Health / Paediatrics / Obstetries & Gynaeology). B.Sc. Nursing (with minimum 3 years experience in Public Health is compulsory) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மருந்தாளுநர்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Diploma in Pharmacy or Bachelor of Pharmacy or Master of Pharmacy (must have registered under Tamilnadu Pharmacy Council and must keep the registration alive by renewing it regularly every year) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. Lab Technician:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Must have passed 12th std. Must possess certificate in Medical Lab Technology Course (One Year) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பல்நோக்கு சுகாதார பணியாளர்:-

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம் ஆனது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NHM Tiruvallur Recruitment
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வேலை

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
நகர்புற சுகாதார மேலாளர் / பகுதி சுகாதார செவிலியர்Rs.25,000/-
மருந்தாளுநர் (Pharmacist)Rs.15,000/-
ஆய்வக நட்புநர் (Lab Technician)Rs.13,000/-
பல்நோக்கு சுகாதார பணியாளர்Rs.8,500/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Madurai DHS Recruitment 2023பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மதுரை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://madurai.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 15.11.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.11.2023.

Download Notification & Application PDF

- Advertisement -
RELATED ARTICLES