Monday, July 8, 2024
HomeBank JobsIndian Bank Recruitment 2024: Check Post, Qualification etc

Indian Bank Recruitment 2024: Check Post, Qualification etc

- Advertisement -

Indian Bank Recruitment 2024: இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள Chief Financial Officer, Company Secretary, Head Human Resource, and Head of Technology பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. Indian Bank Recruitment 2024 அறிவிப்பின்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.02.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

Indian Bank Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்இந்தியன் வங்கி (Indian Bank)
வகைBank Jobs
பதவியின் பெயர்Chief Financial Officer, Company Secretary, Head Human Resource, and Head of Technology
காலியிடங்கள்04
பணியிடம்சென்னை
கடைசி நாள்29.02.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்
இணையதளம்https://www.indianbank.in/

Indian Bank Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:

S.No.பதவியின் பெயர்காலியிடங்கள்
1.Chief Financial Officer01
2.Company Secretary01
3.Head of Human Resource01
4.Head of Technology01

Indian Bank Recruitment கல்வித்தகுதி விவரங்கள்:

Indian Bank Recruitment 2024 அறிவிக்கையின் படி கல்வித்தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Chief Financial Officer:

  • i) CA
  • ii) Being a member of the Institute of Company Secretaries of India will be an added advantage.
  • Experience: 10+ years of experience in BFSI.
  • Experience in all areas of Finance, Accounts, Taxation, Compliance, Budget Planning etc.
  • Preferred Experience: Experience working in a shared services organization.
  • Strong understanding of financial aspects related to a Shared Services Organization.
  • Experience in handling regulations and compliance framework, including but not limited to securities law, and corporate governance codes.
  • Experience as Company Secretary in a company.

Indian Bank Qualifications:

2. Company Secretary:

  • Should hold a Bachelor’s Degree in any discipline from a recognized university in India and must be a member of the Institute of Company Secretaries of India. (A Degree in Law will be an added advantage).
  • Experience: A minimum of 03 years of post-qualification experience, out of which he/she should have held the position of company secretary in a company having paid-up capital of INR 10 crores or above.
  • Experience in handling regulations and compliance framework, including but not limited to securities law, and corporate governance codes.
  • Preferred Experience: Experience working in an Operations Shared Services setup.
  • Experience leading to the development and implementation of corporate governance policies, procedures and best practices tailored to the unique needs and risks of the shared services sector.
  • Experience in e-filling through government and other portals.

3. Head of Human Resources:

  • Post-graduation Diploma in Management / MBA or Post-graduation with specialization in Personnel Management or Human Resources related field (Labour Relations / Labour Studies / Organization Development / Organization Behaviour, etc) from a university recognized by the Govt. of India/Govt. bodies/AICTE.
  • Experience: 15+ years of HR experience of which at least 05 years should be in the capacity of an HR Head of a reputed organization with a sizeable employee base.
  • Experience in any service industry, preferably in the financial services sector.
  • Experience in Shared Services entities of BFSI companies preferred.

Indian Bank Qualifications:

4. Head of Technology:

  • Engineering Graduate or MCA from a university recognized by the Govt. of India/Govt. bodies/AICTE etc. Preference shall be given to candidates who possess B.E./B.Tech./M.E./M.Tech. from a recognized university/institution in Software Engineering / Computer Science & Engineering / Information Technology / Computer Technology / Electronics / Electronics & Communications.
  • Experience: A minimum of 12 years of overall post-qualification experience in technology/software organizations engaged in creating large-scale products/platforms/applications for the BFSI industry.
  • Out of the above, a minimum of 04 years of experience should have been in leading teams in the area of Data centres. Networking, Infrastructure management and operations shared services setup/operations services subsidiary.
  • Strong understanding of Technology in a Banking context across applications, infrastructure and security aspects.
  • Exposure to data sharing and data privacy guidelines.

Indian Bank Recruitment வயது வரம்பு விவரங்கள்:

Indian Bank Recruitment அறிவிக்கையின் படி வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்வயது வரம்பு
Chief Financial Officerகுறைந்த பட்சம் 35 வயது
அதிக பட்சம் 57 வயது
Company Secretaryகுறைந்த பட்சம் 30 வயது
அதிக பட்சம் 57 வயது
Head of Human Resources & Head of Technologyகுறைந்த பட்சம் 36 வயது
அதிக பட்சம் 57 வயது
குறிப்பு: வயது வரம்பு தளர்வுகள் உட்பட

Indian Bank Recruitment சம்பள விவரங்கள்:

Negotiable and not a limiting factor for deserving candidate.

Indian Bank கட்டண விவரம்:

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணமாக ₹.1000/- செலுத்த வேண்டும். SC / ST / PWD பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணம் ₹.100/- செலுத்த வேண்டும்.

Indian Bank தேர்வு செய்யப்படும் முறை:

Indian Bank Recruitment அறிவிக்கையின் படி தேர்வு முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் Personal Shortlisting and Interview மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

Indian Bank எப்படி விண்ணப்பிப்பது:

Indian Bank Recruitment அறிவிக்கையின் படி விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் Indian Bank-ன் அதிகார பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து Chief General Manager (CDO & CLO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section, 254-260, Avvai Shanmugam Salai, Royapettah, Chennai – 600 014 என்ற முகவரிக்கு விரைவு தபால் அல்லது கொரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்:

நேர்காணல் தேதி மற்றும் நேரம்26.02.2024

முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கைClick to Download
விண்ணப்பப்படிவம்Click to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES