Saturday, July 27, 2024
HomePuducherryதீயணைப்புத் துறையில் வேலை வாய்ப்பு!!!

தீயணைப்புத் துறையில் வேலை வாய்ப்பு!!!

- Advertisement -

தீயணைப்புத் துறையில் வேலை வாய்ப்பு (Fire Service Recruitment):- புதுச்சேரி மாநிலத்தில் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள Station Master and Fireman பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெறப்படுகின்றன.

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here

 

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://fire.py.gov.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.08.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்Fire Service Department, Puducherry
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்
  1. Station Master
  2. Fireman
காலியிடங்கள்63
நேர்காணல் நாள்31.08.2023
விண்ணப்பிக்கும் முறைOnline

Fire Service Recruitment காலியிட விபரங்கள்:-

PNB SO Recruitment 2023 மொத்த காலியிடங்கள் 63 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Station Master05
Fireman58

Fire Service Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-

பதவியின் பெயர்கல்வித்தகுதி
Station Masterஅங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Fireman12-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

1. Station Officer:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 31.08.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வுகள் நிபந்தனைகளின்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2. Fireman:

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 31.08.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வுகள் நிபந்தனைகளின்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Fire Service Recruitment
Fire Service Recruitment

Fire Service Recruitment பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Station OfficerPay Matrix Level – 5
FiremanPay Matrix Level – 2

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் 1. Physical Measurements / Physical Standards 2. Physical Efficiency Test 3. Written Test மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் PNB பேங்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://fire.py.gov.in/ இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF

- Advertisement -
RELATED ARTICLES