Friday, July 5, 2024
HomeKaruru District Jobsதமிழக அரசில் ₹.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசில் ₹.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

- Advertisement -

தமிழக அரசில் ₹.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு (District Planning Cell Recruitment):- கரூர் மாவட்டதின் தோகைமலை தொகுதியில் காலியாக உள்ள Aspirational Block Fellow பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப்படிவத்தை https://karur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் பதவிகளுக்கு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20.11.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்District Planning Cell, Karur District
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்Aspirational Block Fellow
காலியிடங்கள்09
கடைசி நாள்20.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Aspirational Block Fellow01

District Planning Cell Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் Post Graduate in any Discipline தேர் ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • ஆங்கில மொழி தெரிந்திருக்க வேண்டும்
  • தரவு பகுப்பாய்வு மற்றும் விளக்கக்காட்சி திறன் பெற்றிருக்க வேண்டும்
  • சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் தெரிந்திருக்க வேண்டும்
  • திட்ட மேலாண்மை திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • ஒரு மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம்/இன்டர்ன்ஷிப்
  • நல்ல தகவல் தொடர்பு திறன் தெரிந்திருக்க வேண்டும்
  • உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

  • விண்ணப்பதாரர் வயது வரம்பு 18 முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

District Planning Cell Recruitment பணிக்கான சம்பள விபரங்கள்:-

தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ₹.55,000/- P.M. வழங்கப்படும்

District Planning Cell Recruitment பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் கரூர் மாவட்டத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பூர்த்தி செய்து சம்மத்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலகாகவோ 20.11.2023-ம் தேதி 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக கிடைக்கபெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF & Application Format PDF

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

- Advertisement -
RELATED ARTICLES