Monday, July 8, 2024
HomeTirunelveli District Jobதமிழ்நாடு மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் வேலை!

தமிழ்நாடு மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் வேலை!

- Advertisement -

DPMU Recruitment 2024: திருநெல்வேலி மாவட்ட மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் (DPMU) காலியாக உள்ள Project Associate பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. DPMU Recruitment 2024 அறிவிப்பின்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Table of contents:

DPMU Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:

நிறுவனம்மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, திருநெல்வேலி (DPMU)
வகைTN Jobs
பதவியின் பெயர்Project Associate
காலியிடங்கள்02
பணியிடம்திருநெல்வேலி
ஆரம்ப நாள்13.02.2024
கடைசி நாள்23.02.2024
விண்ணப்பிக்கும் முறைதபால்/நேரில்
இணையதளம்https://tirunelveli.nic.in/

DPMU Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:

S.No.பதவியின் பெயர்காலியிடங்கள்
1.Project Associate02

DPMU Recruitment கல்வித்தகுதி விவரங்கள்:

DPMU Recruitment 2024 அறிவிக்கையின் படி கல்வித்தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Project Associate:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் B.E. Civil / Diploma – Civil அல்லது B.E. ECE / CS / IT, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: Exemplary writing skills in both Tamil and English are essential. In addition to exemplary writing skills, strong interpersonal
Communication skills and presentation abilities are also essential.

DPMU வயது வரம்பு விவரங்கள்:

DPMU Recruitment அறிவிக்கையின் படி வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

S.No.Subjectவயது வரம்பு
1.Project Associate30 வயது வரை

DPMU Recruitment சம்பள விவரங்கள்:

S.No.Subjectசம்பளம்
1.Project Associate₹.30,000/-

கட்டண விவரம்:

இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

DPMU Recruitment அறிவிக்கையின் படி தேர்வு முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிக்கு தகுதியானவர்கள் Interview மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது:

DPMU Recruitment அறிவிக்கையின் படி விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://tirunelveli.nic.in/ எங்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட அனைத்து தகவல்களி விண்ணப்படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி13.02.2024
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி23.02.2024

முக்கியமான இணைப்புகள்:

இணையதளம்Click Here
அறிவிக்கை மற்றும் விண்ணப்பப்படிவம்Click to Download

Read also:

- Advertisement -
RELATED ARTICLES