Friday, July 5, 2024
HomeTiruvarur District JobsCentral University of Tamilnadu. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்புகள்!!!

Central University of Tamilnadu. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்புகள்!!!

- Advertisement -

மிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்புகள் (Central University of Tamilnadu):- தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Officer and Field Investigator பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகள் நேர்காணல் மூலம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://cutn.ac.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு நேர்காணல் நடைபெறும் நாள் 16 நவம்பர் 2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow Us on Google News

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்
  1. Research Officer
  2. Field Investigator
காலியிடங்கள்03
நேர்காணல் நாள்16.11.2023
விண்ணப்பிக்கும் முறைInterview

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 03 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Research Officer01
Field Investigator02

Central University of Tamilnadu கல்வித் தகுதி விபரங்கள்:-

  1. Research Officer: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Ph.d / M.phil / MA (Social Work / Economics / Sociology / Psychology / Public Health / any other relevant social sciences with minimum55% marks) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Central University of Tamilnadu பணிக்கான சம்பள விபரங்கள்:-

  • Research Officer: ₹.15,000/- Per Month சம்பளமாக வழங்கப்படும்.
  • Field Investigator: ₹.15,000/- Per Month சம்பளமாக வழங்கப்படும்.

 பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.

பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் 16 நவம்பர் 2023 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேர்காணலின் போது விண்ணப்பதாரர்கள் பின்வரும் ஆவணங்களை கொண்டு செல்ல வேண்டும்.

  1. Covering Letter (mentioning the position)
  2. CV
  3. Photo ID Card
  4. One Passport size photograph
  5. Original and self-attested copies of all relevant certificates and mark sheets(from secondary level onwards)
  6. Copies of research papers published if any

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 16.11.2023 Download Notification PDF

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

- Advertisement -
RELATED ARTICLES