Saturday, July 27, 2024
HomeUniversity JobsBharathiar University Recruitment. Apply for JRF

Bharathiar University Recruitment. Apply for JRF

- Advertisement -

பாரதியார் பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு (Bharathiar University Recruitment):- கோயமுத்தூர் மாவட்டம், பாரதியார் பல்கலைக் கழகம், விலங்கியல் துறையில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here

 

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://b-u.ac.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிக்கு email மற்றும் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 25.08.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்பாரதியார் பல்கலக் கழகம், கோவை
வகைஅரசு வேலைகள்
பதவியின் பெயர்Junior Research Fellow
காலியிடங்கள்01
கடைசி நாள்25.08.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
Junior Research Fellow01

Bharathiar University Recruitment கல்வித் தகுதி விபரங்கள்:-

1. Junior Research Fellow:

Junior Research Fellow இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் M.Sc., Zoology with NET / In the absence of NET qualified candidates-Project Assistant / M.Sc. Zoology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட துறையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathiar University Recruitment பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்ப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC / ST / OBC / Pwd / Women பிரிவினர்களுக்கு 5 வருட வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathiar University Recruuitment
Bharathiar University Recruuitment

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Junior Research Fellow₹.31,000/-
Project Assistant (If not NET)₹.20,000/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு இமெயில் அல்லது தொலைபேசி மூலம் நேர்கானல் தேதி குறித்து தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Bharathiar University Recruitment பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ இணையதளமான https://b-u.ac.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் email id-க்கு அனைத்து தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்து கல்வி சான்றிதழ் நகல்கள், அனுபவ சான்றிதழ்கள் நகல், இருப்பிட சான்றிதழ் நகல், ஆதார் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இவற்றை இணைத்து அதிகாரப்பூர்வ email id மற்றும் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Download Notification PDF

E-Mail Id = kmvvk@buc.edu.in

Last Date: 25.08.2023.

- Advertisement -
RELATED ARTICLES