Monday, July 8, 2024
HomeUncategorizedபொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துத்துறை வேலை வாய்ப்பு

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துத்துறை வேலை வாய்ப்பு

- Advertisement -

பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துத்துறை வேலை வாய்ப்பு: (Ariyalur DHS Recruitment 2023):- தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant) பதவியினை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 10.11.2023.

இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://ariyalur.nic.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.11.2023.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துத்துறை, அரியலூர் மாவட்டம்
வகைவேலை வாய்ப்பு
பதவியின் பெயர்மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)
காலியிடங்கள்01
கடைசி நாள்10.11.2023
விண்ணப்பிக்கும் முறைOffline

Ariyalur DHS Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்காலியிடங்கள்
மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)01

Ariyalur DHS Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-

1.மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant):

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் (Dental / AYUSH / Nursing / Social Science / Life Science with Master Degree in Hospital Administration / Public Health / Health Managment (with 2 years experience) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DSWO Madurai Recruitment 2023. மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலை வாய்ப்பு

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களின் வயது வரம்பானது 01.07.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சமாக 45 வயத்துக்குள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Ariyalur DHS Recruitment 2023
பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துத்துறை வேலை வாய்ப்பு

Ariyalur DHS Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)Rs.40,000/-

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

Ariyalur DHS Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Ariyalur மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://ariyalur.nic.in/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 10.11.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.11.2023.

Download Notification PDF

Join our below groups for the latest updates

Join FacebookClick Here
Join TwitterClick Here
Join Google NewsClick Here
Join WhatsappClick Here
Join TelegramClick Here

 

- Advertisement -
RELATED ARTICLES