aiims raipur recruitment 2023aiims raipur recruitment 2023

AIIMS Raipur Recruitment 2023:- மத்திய அரசு மருத்துவமனையான AIIMS, Raipur நிறுவனத்தில் காலியாக உள்ள 358 பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 19.07.2023.

இந்த பதவிகளுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணையை https://www.aiimsraipur.edu.in/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலை வாய்ப்பு செய்திகள்
நிறுவனம்All India Institute of Medical Sciences (AIIMS), Raipur
வகைCentral Govt Jobs
பதவியின் பெயர்பல்வேறு
Notification No.RC/NF-R/3/2023
பணியிடம்Chhaattisgarh, Raipur
காலியிடங்கள்358
கடைசி நாள்19.07.2023
விண்ணப்பிக்கும் முறைOnline
Official Websiteaiimsraipur.edu.in
Join Telegram GroupTelegram Group

AIIMS Raipur Recruitment 2023 காலியிட விபரங்கள்:-

இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 358 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

aiims raipur recruitment 2023
aiims raipur recruitment 2023

கல்வித் தகுதி விபரங்கள்:-

இந்த பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எய்ம்ஸ் ராய்ப்பூரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கல்வித் தகுதிகள் மற்றும் பிற தகுதிகளை பார்வையிடவும். மேலும் அனுபவம் பற்றி விபரங்களுக்கு அறிவிப்பாணையை படிக்கவும்.

பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-

இந்தப் பதவிகளுக்கான வயது வரம்பானது 19/7/2023 தேதியின்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையில் கொடுக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வானது அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அறிவிப்பாணையை பார்க்கவும்.

aiims raipur recruitment 2023
aiims raipur recruitment 2023

பணிக்கான சம்பள விபரங்கள்:-

பதவிஊதியம்
Non Teaching Various PostsLevel – 1 / Level – 2 / Level – 4 / Level – 5 / Level – 6 / Level – 7 / Level – 8 / Level – 10

பணிக்கு தேர்வு செய்யும் முறை:-

இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Exam / Skill Test (if required for a post) / Document Verification / Shortlisting / Medical Examination மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-

பொதுப்பிரிவினர்கள் – General / EWS / OBC (NCL) Rs.1,000/- (Rupees One Thousand  Only). SC / ST / PwBD / Ex-SM / Women – Rs.100/- Rs.100/- (Rupees Hundred Only). கட்டணங்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

AIIMS Raipur Recruitment 2023 பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் (https://www.aiimsraipur.edu.in/ அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை கவனமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.07.2023. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

https://www.aiimsraipur.edu.in/

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.07.2023.

Download Notification PDF