AIASL Recruitment 2024: AI Airport Services Limited (AIASL) நிறுவனத்தில் காலியாக உள்ள Ramp Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handyman பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. AIASL Recruitment 2024 அறிவிப்பின்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.03.2024-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Table of contents:
- AIASL Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:
- AIASL Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:
- AIASL Recruitment கல்வித்தகுதி விவரங்கள்:
- AIASL Recruitment வயது வரம்பு விவரங்கள்:
- AIASL Recruitment சம்பள விவரங்கள்:
- கட்டண விவரம்:
- தேர்வு செய்யப்படும் முறை:
- எப்படி விண்ணப்பிப்பது:
- முக்கிய தேதிகள்:
- முக்கியமான இணைப்புகள்:
AIASL Recruitment 2024 வேலைக்கான விவரங்கள்:
நிறுவனம் | AI Airport Services Limited (AIASL) |
வகை | Bank Jobs |
பதவியின் பெயர் | Ramp Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handyman |
காலியிடங்கள் | 79 |
பணியிடம் | Guwahati |
ஆரம்ப நாள் | 19.02.2024 |
நேர்காணல் நாள் | 01.03.2024 & 02.03.2024 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
இணையதளம் | https://www.aiasl.in/ |
AIASL Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:
S.No. | பதவியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|---|
1. | Ramp Service Executive | 06 |
2. | Utility Agent Cum Ramp Driver | 25 |
3. | Handyman | 48 |
AIASL Recruitment கல்வித்தகுதி விவரங்கள்:
Bank of Baroda Recruitment 2024 அறிவிக்கையின் படி கல்வித்தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. Ramp Service Executive:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் AIASL அறிவிப்பின்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் இருக்க வேண்டும்.
- 3 years Diploma in Mechanical / Electrical / Production / Electronics / Automobile recognized by the State Government. Or
- ITI with NCTVT in Motor Vehicle Auto Electrical / Air Conditioning / Diesel Mechanic Bench Fitter / Welder / Industrial Painter / Painter General / Refrigeration & Air Conditioning / Welder GMAW & GTAW / Mechanic Electric Vehicle / Auto Electrical & Electronics / Electronics Mechanic (ITI with NCTVT – certificate issued from the Directorate of Vocational Education and training of any State / Central Government with one year experience in case of Welder) after passing SSC/Equivalent examination with Hindi / English / Local Language as one of the subject. And
- Candidate must carry an original Heavy Motor Vehicle (HMV) at the time of appearing for the Trade Test.
- Preference will be given to the candidate conversant with the Local language.
2. Utility Agent Cum Ramp Driver:
SSC / 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக ஓட்டுநர் உரிமத்தை தேர்வு நடைபெறும் போது உடன் எடுத்து செல்ல வேண்டும்.
3. Handyman:
- SSC / 10th standard Pass. Must be able to read and understand English Language.
- Knowledge of Local and Hindi languages, ie., the ability to understand and speak is desirable.
AIASL Recruitment வயது வரம்பு விவரங்கள்:
AIASL Recruitment அறிவிக்கையின் படி வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- Ramp Service Executive: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினர்களின் அதிக பட்ச வயது வரம்பானது 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடமும், SC/ST பிரிவினருக்கு 5 வருடமும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
- Utility Agent Cum Ramp Driver: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினர்களின் அதிக பட்ச வயது வரம்பானது 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடமும், SC/ST பிரிவினருக்கு 5 வருடமும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
- Handyman: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பொது பிரிவினர்களின் அதிக பட்ச வயது வரம்பானது 28 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு 3 வருடமும், SC/ST பிரிவினருக்கு 5 வருடமும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.
AIASL Recruitment சம்பள விவரங்கள்:
S.No. | பதவியின் பெயர் | சம்பளம் |
---|---|---|
1. | Ramp Service Executive | ₹.24,960/- |
2. | Utility Agent Cum Ramp Driver | ₹.21,270/- |
3. | Handyman | ₹.18,840/- |
கட்டண விவரம்:
- விண்ணப்பக் கட்டணமாக ₹.500/- Demand Draft மூலம் செலுத்த வேண்டும்.
- SC, ST பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
AIASL Recuitment அறிவிக்கையின் படி தேர்வு முறை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு தகுதியானவர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது:
AIASL Recruitment அறிவிக்கையின் படி விண்ணப்பிக்க வேண்டிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் AIASL நிறுவனத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://www.aiasl.in/ என்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப் பட்டிருக்கும் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி | 19.02.2024 |
Ramp Service Executive Interview Date and Time | 01.03.2024 (09:30 – 12:30 PM) |
Utility Agent Cum Ramp Driver Interview Date and Time | 01.03.2024 (09:30 – 12:30 PM) |
Handyman Interview Date and Time | 02.03.2024 (09:30 – 12:30 PM) |
முக்கியமான இணைப்புகள்:
இணையதளம் | Click Here |
அறிவிக்கை & விண்ணப்பப்படிவம் | Click to Download |
Read also:
- EIL Recruitment 2024 Apply Online for Junior Draughtsman Posts
- AIESL Recruitment 2024 Check Post, Qualifications, Vacancies
- NTPC Recruitment 2024 apply online for 250 Deputy Managers
- NITTTR Recruitment 2024 apply online for Group A and B Posts
- TN Income Tax Recruitment 2024 25 Canteen Attendant Posts
- IIT Dharwad Recruitment 2024. Check Post, Qualifications
- ICAR-NIAP Recruitment 2024. Apply for Young Professional
- AIISH Mysore Recruitment 2024. Check Post, Qualification
- BIS Recruitment 2024. Apply Online for Various Posts
- TNAPEX Recruitment 2024 Notification Out. Check Eligibility, Posts
- AIIMS Madurai Recruitment 2024. Check Post, Qualifications
- Konkan Railway Recruitment 2024 Apply for 190 Vacancies
- ITBP Recruitment 2024. Apply for the 819 Constable Posts
- CCi Recruitment 2024. Apply for Engineer and Officer Posts
- DRDO-ITR Recruitment 2024. Graduate & Technician Apprentice