TN Dental Hospital Recruitment: புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தகுதியும், ஆர்வமும், திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட பதவி/பதவிகளுக்கான கல்வித்தகுதி, அனுபவம், சம்பள விவரங்கள், காலியிட விவரங்கள், இன சுழற்சி விபரங்கள், எப்படி விண்ணப்பிப்பது போன்ற மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Table of contents:
- TN Dental Hospital Recruitment வேலைக்கான விவரங்கள்:
- TN Dental Hospital Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:
- TN Dental Hospital கல்வித்தகுதி விவரங்கள்:
- TN Dental Hospital வயது வரம்பு விவரங்கள்:
- TN Dental Hospital சம்பள விவரங்கள்:
- கட்டண விவரம்:
- தேர்வு செய்யப்படும் முறை:
- எப்படி விண்ணப்பிப்பது:
- முக்கிய தேதிகள்:
- முக்கியமான இணைப்புகள்:
TN Dental Hospital Recruitment வேலைக்கான விவரங்கள்:
நிறுவனம் | அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை |
வகை | தமிழக வேலைகள் |
பதவியின் பெயர் | பல்வேறு |
காலியிடங்கள் | 49 |
பணியிடம் | புதுக்கோட்டை |
கடைசி நாள் | 22.02.2024 |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல்/தபால் |
TN Dental Hospital Recruitment பதவிகளுக்கான காலியிடங்கள்:
பதவியின் பெயர் | காலியிடம் |
---|---|
பல் மருத்துவ இருக்கை உதவியாளர் (Chaired Attender) | 10 |
கணினி இயக்குபவர் (Computer Operator) | 01 |
கணினி தரவு நுழைவு ஆப்பரேட்டர் (Data Entry Operator) | 01 |
துப்புரவு மற்றும் தூய்மை பணி (Sweepers & Scavengers) | 10 |
உதவியாளர் (Attendant / Attender) | 18 |
பாதுகாப்பு பணியாளர் (Security personnel) | 05 |
துறை செயலாளர்கள் (Department Secretaries) | 04 |
TN Dental Hospital கல்வித்தகுதி விவரங்கள்:
1. பல் மருத்துவ இருக்கை உதவியாளர்
(Chaired Attender):
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆரவமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. கணினி இயக்குபவர்
(Computer Operator):
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆரவமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டப்படிப்பு கணினி அறிவியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
3. கணினி தரவு நுழைவு ஆப்பரேட்டர்
(Data Entry Operator):
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆரவமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டப்படிப்பு கணினி அறிவியல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
4. துப்புரவு மற்றும் தூய்மை பணி
(Sweepers & Scavengers):
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆரவமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
5. உதவியாளர்
(Attendant / Attender):
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆரவமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
6. பாதுகாப்பு பணியாளர்
(Security personnel):
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆரவமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
7. துறை செயலாளர்கள்
(Department Secretaries):
- இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆரவமுள்ளவர்கள் அடிப்படை பட்டப் படிப்பு, அடிப்படை கணினி அறிவியல் மற்றும் புள்ளியியல் அறிவு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
TN Dental Hospital வயது வரம்பு விவரங்கள்:
பதவியின் பெயர் | வயது வரம்பு |
---|---|
பல் மருத்துவ இருக்கை உதவியாளர் (Chaired Attender) | 35 வயது |
கணினி இயக்குபவர் (Computer Operator) | 35 வயது |
கணினி தரவு நுழைவு ஆப்பரேட்டர் (Data Entry Operator) | 35 வயது |
துப்புரவு மற்றும் தூய்மை பணி (Sweepers & Scavengers) | 35 வயது |
உதவியாளர் (Attendant / Attender) | 35 வயது |
பாதுகாப்பு பணியாளர் (Security personnel) | 45 வயது |
துறை செயலாளர்கள் (Department Secretaries) | 35 வயது |
TN Dental Hospital சம்பள விவரங்கள்:
பதவியின் பெயர் | சம்பளம் |
---|---|
பல் மருத்துவ இருக்கை உதவியாளர் (Chaired Attender) | ₹.12,480/- |
கணினி இயக்குபவர் (Computer Operator) | ₹.17,430/- |
கணினி தரவு நுழைவு ஆப்பரேட்டர் (Data Entry Operator) | ₹.17,430/- |
துப்புரவு மற்றும் தூய்மை பணி (Sweepers & Scavengers) | ₹.12,480/- |
உதவியாளர் (Attendant / Attender) | ₹.12,480/- |
பாதுகாப்பு பணியாளர் (Security personnel) | ₹.14,430/- |
துறை செயலாளர்கள் (Department Secretaries) | ₹.14,430/- |
கட்டண விவரம்:
இந்த பதவிகளுக்கென எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிகார பூர்வ இணையதளமான https://pudukkottai.nic.in/ எங்கிற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கேட்கப்பட்ட அனைத்து தகவல்களி பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட அலுகலகத்திற்கு மின்னஞ்ச்சல் மூலகாவே அல்லது தபால் மூலமாகவோ அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து கடைசி நாளுக்குள் அனுப்ப வேண்டும். தாமதமாக கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: நியகனக் குழு, அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, முள்ளூர், புதுக்கோட்டை – 622 004.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி | 06.02.2024 |
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி | 22.02.2024 |
முக்கியமான இணைப்புகள்:
இணையதளம் | Click Here |
அறிவிக்கை மற்றும் விண்ணப்பப்படிவம் | Click to Download |
மின்னஞ்சல் முகவரி | tndmegdcpdk@gmail.com |
Read also:
- EIL Recruitment 2024 Apply Online for Junior Draughtsman Posts
- AIESL Recruitment 2024 Check Post, Qualifications, Vacancies
- NTPC Recruitment 2024 apply online for 250 Deputy Managers
- NITTTR Recruitment 2024 apply online for Group A and B Posts
- TN Income Tax Recruitment 2024 25 Canteen Attendant Posts
- IIT Dharwad Recruitment 2024. Check Post, Qualifications
- ICAR-NIAP Recruitment 2024. Apply for Young Professional
- AIISH Mysore Recruitment 2024. Check Post, Qualification
- BIS Recruitment 2024. Apply Online for Various Posts
- TNAPEX Recruitment 2024 Notification Out. Check Eligibility, Posts
- AIIMS Madurai Recruitment 2024. Check Post, Qualifications
- Konkan Railway Recruitment 2024 Apply for 190 Vacancies
- ITBP Recruitment 2024. Apply for the 819 Constable Posts
- CCi Recruitment 2024. Apply for Engineer and Officer Posts
- DRDO-ITR Recruitment 2024. Graduate & Technician Apprentice